அன்பு மகள் சாந்தினி
வாசிக்கும் போதெல்லாம் வாசனையான அர்த்தங்களாக அமர்ந்து விடுகிறாள் என் மகள்.
மெழுகுவர்த்தி தேடும் தீக்குச்சி வெளிச்சத்தில் சுதா மாணிக்கத்தின் கவிதை முகம்-மேமன்கவி
வளரியின் பதினேழாம் ஆண்டு தொடக்க விழா கூடல் மாநகரில் செப்டம்பர் 6ஆம் நாள் சனிக்கிழமை நடைபெற உள்ளது.அனைவரையும் வருக வருக என அன்போடு வரவேற்கிறோம்
கவிஞர்கள் நிகழ்ச்சியின் தொகுப்பு வீடியோ பகுதி
முன்னாள் ஆசிரியை சுதா மாணிக்கம் அவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி இதில் உரையாற்றிய தருணங்கள் நிகழ்ச்சியின் தொகுப்புகள் வீடியோ வடிவில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது பெண்ணுரிமை பெரியார் சிந்தனை வாழ்வியல் புத்தகங்களின் நுண்ணறிவு புத்தக சிந்தனை என்ற பல கவிஞர்களின் உரையாடல்களும் வீடியோ வடிவில் இங்கு உள்ளது
சுதா மாணிக்கம் ஆசிரியர் அவர்களின் நூலகப் பகுதி
சுதா மாணிக்கம் ஆசிரியர் அவர் எழுதிய புத்தகங்களும் மற்றும் அவரால் சேகரிக்கப்பட்ட புத்தகங்களும் நூலகம் ஏற்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது இதனை பள்ளி குழந்தைகள் மற்றும் வாசிப்பாளர்கள் வந்து படித்து பயன்பெறும் வகையில் நேர்த்தியாக பராமரிக்கப்பட்டு வருகிறது இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்
ஓய்வு பெற்ற ஆசிரியை சுதா மணிக்கம் அவர்களால் எழுதப்பட்ட புத்தகங்கள் PDF வடிவில் கிழே உள்ளது , அவற்றை பதிவிறக்கம் செய்து படிக்கலாம்.
புத்தகம் வாசிப்பதை நேசிப்போம் ஆயிரம் மனிதர்களின் சிந்தனையை ஒரு நல்ல புத்தகம் நமக்குத் தரும்
News & Events
Discover the latest headlines, trending stories, and upcoming events in our dynamic news hub. Stay informed and engaged with our comprehensive coverage.
News Title
Lorem Ipsum is simply dummy text of the.

News Title 1